Tag: DMK MLA Son Arrest: இளம்பெண் துன்புறுத்தல்: தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன்

  • தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!

    தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!

    வீட்டு வேலைகளுக்கு வந்த இளம்பெண்ணை துன்புறுத்திய புகாரில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன், மருமகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை வெளியான பின்னரும் காவல் துறை தரப்பில் எந்தவிதமான நடவடிக்கைடும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தலைமறைவாக இருந்த இருவரையும் ஆந்திராவில் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். 

    Source link