tn government to start new scheme from today ungalai thedi ungal ooril jan 31 2024
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் இன்று (31.01 2024) புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களை நேரடியாக சென்று சந்தித்து குறைகளை கேட்டறிவார்கள். இது…
