Vijay Deverakonda opens up about her marriage and next heroine rashmika mandanna

இன்றைய இளைஞர்களின் ஹார்ட் த்ரோபாக இருந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பரசுராம் என்பது குறிப்பிடத்தக்கது.  ரொமான்டிக் ஃபேமிலி டிராமாகவாக உருவாகியுள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் வரும் ஏப்ரல்…

Read More

family star movie press meet vijay devarakonda dil raju attend and talk about tamil audience

விஜய் தேவரகொண்டா – மிருணாள் தாக்கூர் நடிப்பில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ஃபேமிலி ஸ்டார். பரசுராம் இயக்கியுள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. ஃபேமிலி ஸ்டார் தமிழ் ட்ரெய்லர் இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்துக்காக விஜய் தேவரகொண்டா முதன்முறையாக தமிழில் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் செய்துள்ளார்….

Read More