indian 2 aranmanai 4 and dhanush raayan movie updates for tamil new year
கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2, சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 மற்றும் இன்னும் பல படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளன தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட் தமிழ் புத்தாண்டையொட்டி வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏறகனவே விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் ராகவா லாரன்ஸ் , நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்களும் வெளியாகியுள்ளன. தற்போது இந்தியன் 2…
