Maharashtra Deputy Chief Minister Promises Mumbai of the Future at India Global Forum NXT10 Summit

Maharashtra Deputy CM: இந்தியாவின் வளர்ச்சியை மகாராஷ்டிரா முன்னோக்கி எடுத்து செல்லும் என்று துணை முதலமைச்சர்  தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். உச்சி மாநாடு: இந்திய குளோபல் ஃபோரம் உச்சி மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் மும்பை துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய அவர், “மும்பை விரைவில் வளர்ச்சி உள்கட்டமைப்பில் மிகவும் முன்னேறிய நகரமாக இருக்கும். நாங்கள் 2014ஆம் ஆண்டில் இருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை…

Read More

Devendra Fadnavis Speech On Ideas Of India 3.0 About MP Election Ajit Pawar Sarath Pawar Maharashtra Politics | Devendra Fadnavis: பாஜகவுக்கு துரோகம் செய்ய முடியாது எனக் கூறிவிட்டு அஜித் பவார் எங்களுடன் வந்தார்

ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் கலந்து கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தின் துணை முதலமைச்சர், தேவேந்திர ஃபர்னாவிஸ் சமகால அரசியல் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.   அதில் அவர், “வரும் லோக்சபா தேர்தலில் எங்களுக்கு சவால் இல்லை என்று கூறமாட்டேன். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நாங்கள் பெற்ற இடங்களுக்குக் குறையாது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாங்கள் வென்ற…

Read More