அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பரபர உத்தரவு!

Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:

அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களின் மூலம் அவர் சதி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லஞ்சம் வாங்கியதும் அதை அவர் கோவா தேர்தலுக்காக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, கைது செய்யப்பட்ட…