Watch Video: தோனியும் ப்ராவோவும் கிரிக்கெட் ஆடிதானே பார்த்து இருக்கீங்க? தாண்டியா ஆடி பார்த்து இருக்கீங்களா?

சி.எஸ்.கே அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் நெருங்கிய நண்பர்களான தோனி மற்றும் ப்ராவோ இணைந்து தாண்டிய நடன்மாடும் வீடியோ சமூக் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கும் முன்பாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 தேதி முதல் நடைபெற்று வருகிறது….

Read More

Deepika padukone ranveer singh expect their baby know full details

பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான லவ்லி ஜோடிகள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி. இவர்கள் இருவரும் முதன் முதலில் சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தில் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் படத்தில் ஜோடி சேர்ந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து இருவரும் ஆறு வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் 2018ம் ஆண்டு இத்தாலியின் லேக் கோமோவில் அசத்தலாக திருமணம்…

Read More

deepika padukone fans react after a woman says she does not know her

தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone). பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா, முதலில் ஒரு பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாடலிங் மீதிருந்த  ஆர்வத்தால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் 2006ஆம் ஆண்டு அவருக்கு ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு, இன்று உலக…

Read More

Deepika Padukone: ஹில்டன் நிறுவனத்தின் சர்வதேச தூதுவராக தீபிகா படுகோன் நியமனம்…

பன்னாட்டு நிறுவனமான ஹில்டன், தனது நிறுவனத்தின் சர்வதேச தூதுவராக தீபிகா படுகோனை நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹில்டன் ஓட்டல், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தெரிவித்துள்ளதாவது, பிரபல நடிகையும் தொழிலதிபருமான தீபிகா படுகோனை ஹில்டன் குடும்பத்திற்குள் இணைந்ததை பெருமையாக  கருதுகிறோம்.

தீபிகா இந்தியாவின் உணர்வுகளை வெளிப்படுத்துவராக இருக்கிறார். இவர் ஹில்டனின் உலகளாவிய சந்தைப்படுத்துதலில் சிறந்த நபராக இருப்பார்.

Read More

Fighter Box Office Collection: ஹ்ரித்திக் ரோஷனுக்கு 2024 தொடக்கமே அமோகம்.. ரூ.100 கோடி வசூல் செய்த ஃபைட்டர் படம்!

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு  குடியரசு தினத்தை ஒட்டி வெளியான ஃபைட்டர் படம் 2 நாட்களில் 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இது அவரது 14வது 100 கோடி வசூல் செய்த படமாகும்.  அக்னிபத் மற்றும் காபிலுக்குப் பிறகு குடியரசு தின விடுமுறையில் வெளியான ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் 100 கோடி வசூல் சாதனையை அடைந்துள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஹிருத்திக்கின் சிறந்த நடிப்பின் மூலம் தேசபக்தி மிகுந்த படமாக உருவான ஃபைட்டர் ரசிகர்களை…

Read More

Kalki 2898 AD Release Date Prabhas Deepika Padukone Amitabh Bachchan Kamal Haasan Starring Movie Worldwide Release May 9th 2024

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்து வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பின் கிட்டதட்ட சூப்பர் ஹீரோவாகவே மாறிவிட்டார். அடுத்தடுத்தப் பெரிய பட்ஜட் படங்கள் பான் இந்திய அளவு விளம்பரங்கள் என பிரபாஸ் நடித்து வரும் படங்களில் செலவு பெரிதாகிக் கொண்டே போகிறது. ஆதிபுருஷ் படத்தின் தோல்விக்குப் பின் சரிந்த பிரபாஸின் பாலிவுட் மார்க்கெட் சலார் திரைப்படத்திற்குப் பிறகு…

Read More

Fighter Song Heer Aasmani Is Out Hrithik Roshan Deepika Padukone Song Serves As Powerful Tribute To Iaf Officers

ஃபைட்டர் படத்தின் ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) மற்றும் ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த பாடல்களில் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது: இந்த நிலையில், ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடலான ஹீர் ஆஸ்மானி (Heer Aasmani)…

Read More