cm mk stalin attended Director Shankar’s Daughter marriage in chennai

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.  சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/Pepl3brIF4 — CMOTamilNadu (@CMOTamilnadu) April 15, 2024 இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள…

Read More

CM MK Stalin pays floral tributes to Ambedkar statue in Manimandapam on the occasion of Ambedkar’s birthday

ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்தநாளான “சமத்துவ நாளினை”யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் – அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தி “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்றார்.  India is on the brink of the most critical election in its history!It…

Read More

CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”

பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது  என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்… pic.twitter.com/q6Ss80u5P6 — M.K.Stalin (@mkstalin) April 12, 2024 இது…

Read More

RM Veerappan Decided Burial Place Himself What Did He Say To CM MK Stalin

தன்னுடைய இறப்புக்குப் பிறகு, தான் எங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தவர் ஆர்.எம்.வீரப்பன். வயது மூப்பு காரணமாக முதுபெரும் அரசியல் தலைவரும் எம்ஜிஆர் கழக நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். தனது இளம் வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் கொண்டு, நாடகக் குழுவில் சேர்ந்தார். நிர்வாகத்திலும் அவருக்கு இயல்பாகவே ஈடுபாடு இருந்ததால்,…

Read More

cm mk stalin deep condolence to vikravandi dmk mla Pugazhendi Demise

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. புகழேந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த…

Read More

"அசிங்கமான பிரிவினைவாத அரசியல்" – மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெங்களூரில் நடைபெற்ற ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சருக்கு கண்டனம்:

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லேஜே ”தமிழ்நாட்டில் இருந்து இங்கு வருகிறார்கள். அவர்கள் இங்கு குண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

CM MK Stalin: பாஜக ஆட்சியை விரட்டிட தேர்தல் களமே சரியான வாய்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர்…

Read More

கேரளா பாணியில் தமிழ்நாடு அரசு! சிஏஏ சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி. இன, மதம் மற்றும் வாழ்விட சூழல்…

Read More

CM MK Stalin: "அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டம் சி.ஏ.ஏ." – முதலமைச்சர் கடும் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ”தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது

குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த திருத்தச் சட்டம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக்…

Read More

director and actor ponvannan attacking speech about bjp in mk stalin birthday meeting | Ponvannan: கடவுளை காப்பாற்றவா ஆட்சிக்கு வந்தீங்க?

கடவுளை காப்பாற்றவா உங்களை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டோம் என பாஜகவை நடிகர் பொன்வண்ணன் சரமாரியாக விமர்சித்துள்ளார்.  சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த மக்களவை தேர்தலின்போது பிரியங்கா காந்தி பாம்பு பிடிக்கும் மக்களிடம் பேசினார். அப்போது அவர்கள் வைத்திருந்த பாம்பை கையில் தைரியமாக எடுத்தார். பின்னர் கைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே பாம்பு பிடித்த அந்த கையை தனது முகத்தில் வைத்தார். அந்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. காரணம் அரசியலை…

Read More

Actor Vadivelu talks about his memories with Kalaignar Karunanidhi | Karunanidhi: “எம்ஜிஆருக்கு உதவ முடியல.. ஆனால் உனக்கு முடியும்“

திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் ஒரே ஒருமுறை கலைஞர் நினைவிடம் சென்று பாருங்கள் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்  சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு தொண்டன் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிருக்காரு. கலைஞர் அய்யா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கல்யாணமாகி 10 நாட்களில் மகனை ஸ்கூலுக்கு அனுப்புற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு. ஸ்டாலின் என பெயர் வைத்ததால்…

Read More

cm mk stalin will be celebrated his 71st birthday today

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது அப்பாவும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பேர் சொல்லும் பிள்ளையாக தனது செயல்பாடுகளில்…

Read More

CM MK Stalin: நாளை முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை (01.03.2024) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள் என 7.772 லட்சம் பேர் தேர்வெடுத உள்ளனர்.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.  “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை…

Read More

Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே”

CM MK Stalin on Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே”  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்: இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு…

Read More

Rajinikanth attend the function and talks about Kalaignar Memorial

கலைஞர் நினைவிடம் கனவு உலகம் மாதிரி உள்ளது என திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  சென்னை மெரினாவில் உள்ள அருகருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடங்களுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதில் முந்தைய அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டது. இதனிடையே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால்…

Read More

Kalaignar Memorial: அண்ணா, கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்கள் திறப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், தி.மு.க.வைத் தொடங்கியவர் அறிஞர் அண்ணாதுரை. இவரது மறைவுக்கு தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இவர்களது நினைவிடங்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.  அண்ணா, கருணாநிதி நினைவிடம் திறப்பு: தமிழக அரசு சார்பில் அவர்கள் இருவரது நினைவிடங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரது நினைவிடங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும்…

Read More

A lot of things will change in government and politics after election says Tamil Nadu CM MK Stalin

அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாகப் பரப்புரைச் செய்வோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23-02-2024), காணொலி வாயிலாக நடைபெற்ற தி.மு.க.மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் உடனடியாக நடக்க வேண்டிய அவசியம் இருந்ததால்,…

Read More

CM MK Stalin: உழவர்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு

வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். உழவர் பெருமக்களது வாழ்வுக்கு மேன்மைக்குமான அனைத்து திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம். திமுக அரசு, உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. மாநிலத்து மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி நடைபெற்று வருகிறது.  மேலும் காண Source link

Read More

TN Assembly: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானம் இன்று நடக்கும் நிகழ்வின் போது கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். இதனால் அரசுக்கான செலவுகள் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம் இந்தியாவில் புதிது அல்ல. சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலோடு…

Read More

cm mk stalin replied to edappadi palanisamy on kilambakkam bus stand issue

பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதிமுக எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ: தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறீர்கள். அங்கிருந்து நகருக்குள் வருவதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சினையில் முதலமைச்சர், போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்…

Read More

TN Assembly budget Session to starts from today

2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.  தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.  இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி…

Read More

Cm Mk Stalin Invited Spain Investors To Start Business In Tamilnadu | CM Stalin: “அரசு உதவி செய்யும்.. தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வாங்க”

தமிழ்நாடு அரசு தொழில்களைத் துவங்க வரும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு காத்திருக்கிறது என ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் சென்றுள்ளார். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil…

Read More

Madurai Jallikattu Ground: தமிழர் பண்பாட்டை அந்த கால ஆளுநர்கள் நன்கு அறிந்திருந்தனர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

தமிழர் என்ற அடையாளத்தோடு ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையோடு நடத்துவோம் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.62.78 கோடி செலவில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலரும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Read More

CM MK Stalin Speech About MP T.R.Balu MP Election 2024 T.R.Balu Book Release | CM MK Stalin: வாடா பாலு போடா பாலு-னுதான் சொல்லுவேன்

திமுகவின் முதல்நிலைத் தலைவர்களில் ஒருவரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தனது அரசியல் பயணம் குறித்து பாதை மாறாப் பயணம் என்ற தலைப்பில் புத்தகம்  எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா புத்தக வெளியீட்டு விழா அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நெருக்கடி காலத்தில் இளைஞர் தி.மு.க.வை கோபாலபுரத்தில் நான் தொடங்கிய காலத்தில் இருந்து பாலுவை எனக்குத் தெரியும். தொடக்க காலத்தில் நானும் அவரும்…

Read More

MOU Signed Between The TN Government’s Investment Promotion Agency ‘Guidance’ And The Technology Company ‘BIG TECH’ CM MK STALIN | TN Govt: தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (Corning International Corporation) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட்(Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் ( Bharat Innovative Glass Technologies Private…

Read More

Cm Mk Stalin And Minister Udhayanidhi Stalin Tweet About DMK Youth Wing Meeting

நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாகத் நடைபெறவுள்ள சேலம் இளைஞரணி மாநாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணியிம்  இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேரூரை ஆற்றவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு மேற்பார்வையில் முழு…

Read More

ULI OVIYANGAL: பிரதமர் மோடிக்கு “உளி ஓவியங்கள்” புத்தகம் பரிசாக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்?

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய புத்தகம் பற்றி இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.

3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்  விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அவர், வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார்.

இதனையடுத்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம்…

Read More

‘தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது’ ஆளுநருக்கு பதிலடி தந்த முதலமைச்சர்!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் காவி நிறம் அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது எக்ஸ் தளத்தில் திருவள்ளுவர் சனாதான பாரம்பரியத்தின் துறவி என்று பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில்,  தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ்…

Read More

Tamil Nadu Global Investors Meet 2024 Closing Ceremony CM MK Stalin Speech TN GIM Investment | TN GIM 2024: உலகம் வியக்கும் மாநாடு, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு, 26.9 லட்சம் வேலைவாய்ப்புகள்

Tamil Nadu Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உரை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “உலகமே வியக்கும் வகையில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி இதயத்தில் இடம்பிடித்து விட்டார் அமைச்சர் டிஆர்பி ராஜா. திமுக ஆட்சி அமைந்த 2 ஆண்டுகளில் 27 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்நிலையில் நடைபெற்ற  உலக…

Read More