cinema headlines 27th april 2024 tamil cinema news Tamannaah Kavin Ramayana Sai Pallavi KamalHaasan
சீதையாக மின்னும் சாய் பல்லவி, ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர்: வைரலாகும் புகைப்படங்கள்! தங்கல் படத்தினை இயக்கிய நித்தீஷ் திவார் இயக்கும் ராமாயண் படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு இதுவரை பகிராத நிலையில், படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் பகிர்ந்து வந்தன. சாய் பல்லவி சீதாவாக நடிக்க, ரன்பீர் கபூர் இப்படத்தில் ராமர் வேடம் பூண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இத்தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இன்று சாய் பல்லவி மற்றும் ரன்பீரின் புகைப்படங்கள்…
