RCB vs KKR LIVE Score: சொந்த மண்ணில் சோடை போன பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
<p>17வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடைபெறுகின்றது. </p> <p>இரு அணிகளில் பெங்களூரு அணி இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியிலும் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஒரு லீக் போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை…
