சீனாவிற்காக உளவுபார்க்க வந்த புறா? 8 மாதங்களுக்க பிறகு ரிலீஸ் செய்த போலீஸ் : நடந்தது இதுதான்!
<p>மன்னர் காலம் முதல் அண்டை நாடுகளை உளவு பார்க்க ஒற்றர்கள் எந்தளவு பயன்படுத்தப்பட்டார்களோ, அதே அளவிற்கு புறாக்களும் பயன்படுத்தப்பட்டது. நவீன காலத்தில் புதுப்புது யுக்திகள் அண்டை நாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p> <h2><strong>உளவு பார்க்க வந்த புறா?</strong></h2> <p>இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கமான உறவு கிடையாது. இரு நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இரு நாடுகளுமே தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.</p> <p>இந்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் 17ம்…
