daniel balaji death director cheran reaction after seeing daniel balaji acting in shooting and post

டேனியல் பாலாஜி மறைவு தமிழ் சினிமாவின் பலராலும் ரசித்துக் கொண்டாடப்பட்ட பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji), இன்று தன் 48ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் முரளியின் உறவினரான டேனியல் பாலாஜி, சித்தி சீரியலில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ‘டேனியல்’ எனும் அடைமொழியைப் பெற்று பிரபலமானார். தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இயக்குநர் பயிற்சி பெற்று படித்த இவர், தொடர்ந்து வெள்ளித்திரைக்குப் பயணித்து…

Read More

director cheran replies to director r parthiban about their lost love

உங்கள் இழந்த காதலிக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று இயக்குநர் பார்த்திபனின் பதிவுக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார். சேரன் தமிழ் சினிமாவில் காதலை மிக காவியத்தன்மையுடன் சித்திரிக்க முயன்றவர் இயக்குநர் சேரன் . ஆட்டோகிராஃப் , பாண்டவர் பூமி, பொக்கிஷம் உள்ளிட்ட சேரன் இயக்கிய படங்கள் காதலை கவித்துவத்துடன் பேசிய படங்கள். குறிப்பாக சேரன் இயக்கிய பொக்கிஷம் படம் இரண்டு காதலர்களுக்கு இடையிலான கடிதம் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டிருந்தது. இந்த மாதிரியான கதைகளை காதலிக்காமல் ஒரு…

Read More

film industry raises voice supporting trisha for raising defamation statements

  தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் அவருக்கான கிரேஸ் குறையாமல் அன்று பார்த்தது போலவே இன்றும் மின்னும் ஒரு நடிகை திரிஷா. 96 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய திரிஷா மீண்டும் முன்னணி நடிகையின் இடத்தை பிடித்து விட்டார்.    நடிகை திரிஷாவுக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து உடனே கிடைத்துவிடவில்லை. பல படங்களிலும் துணை நடிகையாக இருந்து பின்னர் மெல்ல…

Read More

Cheran About Dr Ramadoss Biopic Clarifies That He Is Not Making Any Biopic And Joins With Sarathkumar Alone

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை சேரன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், சேரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  தமிழ் அரசியல் களத்தின் முக்கியத் தலைவர்கள், பல கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா, காமராசர் ஆகியோர் மற்றும் பெரியார், கக்கன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இதற்கு முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன….

Read More