Cooku With Comali 5: குக்கர், சிரிப்பு 2 சத்தமும் கேட்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் – தாமு இணையும் குக்கு வித் கோமாளி 5 ப்ரோமோ!
<p>செஃப் தாமுவுடன் நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்திருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. </p> <h2><strong>குக்கு வித் கோமாளி சீசன் 5</strong></h2> <p>வேறு எந்த சேனலிலும் இல்லாத வகையில், விஜய் டிவியின் தனித்துவமான ரியாலிட்டி ஷோவாக மக்கள் மனங்களைக் கவர்ந்து, 4 சீசன்கள் கடந்து காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிகர நிகழ்ச்சியாக வலம் வருகிறது ‘குக்கு வித் கோமாளி’.</p> <p>இந்நிலையில் இந்த 5ஆவது சீசன் தொடங்கப்படுவதாக பேச்சுகள்…
