துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை.. பரபரப்பு சிசிடிவி காட்சி…
மும்பையில் துப்பாக்கி முனையில் நகைக்கடைக்குள் புகுந்து ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் பிரதான பகுதியான நவி மும்பையில் கர்கார் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நேற்று இரவு 9.57 மணியளவில் கடைக்குள் ஒரு கும்பல் புகுந்தது. தலைக்கவசம் அணிந்துகொண்டு, முகத்தில் முகக்கவசம் அணிந்திருந்த 3 பேர், துப்பாக்கியை காட்டி, கடையில் இருந்தவர்களை மிரட்டினர். பின்னர், அவர்களை கைகளை மேலே தூக்க சொல்லி, துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டு மிரட்டினர். https://x.com/AnbilChinna/status/1817748498701312324 பின்னர், ஒருவர் பின்…
