Telangana Accident On Camera 4 Injured As Car Crashes Into Divider, Hits Another Vehicle | Watch Video: தெலங்கானாவில் கோர விபத்து
Telangana Accident: தெலங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். தெலங்கானாவில் கார் விபத்து: தெலங்கானா மாநிலம் சித்திபேட்டையில் இருந்து ஐதராபாத் நோக்கி வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காரின் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில்…
