Canada PM Justin Trudeau announces free contraceptives for Women know more details here | Free Contraceptives: அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள் இலவசம்
Free Contraceptives: விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்று கொள்ளவும், கர்ப்பத்தின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் குடும்ப கட்டுப்பாடு உதவுகிறது. இதில், கருத்தடை முறைகள் பெரும் பங்காற்றுகிறது. கருத்தடை தொடர்பான தகவல்கள், சேவைகளை பெறுவது ஒவ்வொரு தனிநபரின் அடிப்படை மனித உரிமை ஆகும். கருத்தடையின் நன்மைகள்: திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுப்பது மகப்பேறு தொடர்பான உடல்நலக்குறைவு மற்றும் கர்ப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது. இளம் வயதில் குழந்தைகளை பெற்று கொள்வதால் பல பெண்கள் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. இவர்களை தவிர,…
