Netizans slams Boney Kapoor for touching priyamani inappropraiately during Maidaan movie pre release event

தென்னிந்திய சினிமா எத்தனையோ திறமையான நடிகைகளை கடந்து வந்துள்ளது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் அசாத்தியமான நடிப்புத் திறமை பெற்று இருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தன்னை நிரூபித்து கொள்வதற்காக பெரிதும் போராடும் ஒரு நடிகை பிரியாமணி.    தேசிய விருது பெற்ற நடிகை: இயக்குநர் இமயம் பாரதிராஜா ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின்…

Read More

Janhvi Kapoor: ஸ்ரீதேவி மகள், ஜான்வி கபூர் காதல் முதல் கல்யாணம் வரை.. வைரலாகும் தகவல் இதோ

<p>நடிகை ஸ்ரீதேவி – பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர்&nbsp; ஷிகர் பஹாரியா என்பவரை&nbsp; பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்திருந்தார். இருவரின் திருமணம் திருப்பதில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p> <p>80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு…

Read More

Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship

80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது ‘தேவாரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக நடிக்க உள்ளார். அவரின் இரண்டாவது…

Read More

Suriya 44 Update Jhanvi Kapoor on to Pair with Suriya For the Film Karna Boney Kapoor Latest Cinema News

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், அடுத்ததாக அவர் நடிக்க உள்ள திரைப்படம் சூர்யா 43. இந்தப் படத்தில் இரண்டாம் முறையாக தனது ஆஸ்தான இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா கைகோர்க்கிறார். பாலிவுட்டில் சூர்யா இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாள்களாக இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தினை இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்குவதாக சென்ற ஆண்டே…

Read More