ashok selvan santhanu starrer blue star movie be released by tentkotta

பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் பார்க்கும் வகையில் ப்ளூ ஸ்டார் படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. ப்ளூ ஸ்டார் அறிமுக இயக்குநர் ஜெய்குமார் இயக்கத்தில் உருவான படம் ப்ளூ ஸ்டார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. அசோக் செல்வன், சாந்தனு , கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்து பா.ரஞ்சித் இந்தப் படத்தை வழங்கியுள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து சாதிய பாகுபாட்டை பேசிய ப்ளூ ஸ்டார்…

Read More

Pa Ranjith speech : ”நான் பேசுற அரசியல் அப்படி! POLITICS என்னைய வழிநடத்தும்”உடைத்து பேசிய பா.ரஞ்சித்

”நான் பேசுற அரசியல் அப்படி! POLITICS என்னைய வழிநடத்தும்”உடைத்து பேசிய பா.ரஞ்சித்
Source link

Read More

Shanthanu Bhagyaraj Emotional Speech at Blue Star Success Meet in chennai

Shanthanu Bhagyaraj: ப்ளூ ஸ்டார் படத்தால் தனது தந்தையின் ஆசை நிறைவேறியதாகக் கூறி நடிகர் சாந்தனு கண்ணீர் விட்டு பேசியது கேட்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.    நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் வெளிவந்த ‘ப்ளூ ஸ்டார்’ படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் எஸ். ஜெயகுமார் இயக்கத்தில் உருவான ப்ளூ ஸ்டார் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்வி ராஜன், பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர். படத்தை பா.ரஞ்சித்தின் நீலம்…

Read More

Pa Ranjith Fiery Speech about censor board at Blue Star Success Meet | Pa Ranjith: ”ஒரு போட்டோவால ப்ளூ ஸ்டார் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்காத சென்சார் போர்டு”

Pa Ranjith: ”நான் அடையாள அரசியல் செய்வதாகவும், என்னுடைய ஆளுங்க கூட மட்டும் தான் வேலை பார்ப்பேன் என்றும் சிலர் பேசுகின்றனர்” என இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் பேசியுள்ளார்.    கடந்த 25ஆம் தேதி சாந்தனு, அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படம் ரிலீசானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சென்னையில் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற பா. ரஞ்சித், “என்னை வெறும்…

Read More

Cinema Headlines Today January 31st Tamil Cinema news today Thug life Kamal Haasan BlueStar Pa Ranjith Shanthanu

தக் லைஃப் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு: கமல் உடன் பணியாற்றிய அபிராமி, ஜோஜூ ஜார்ஜ்! 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் மணிரத்னம் இருவரும் சுமார் 36 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. கமல்ஹாசனின் 234ஆவது திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி,  அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் என…

Read More

Blue Star Film Actor Ashok Selvan Shares His Experience About The Film | Blue Star Ashok Selvan: பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பீங்களா? வானத்துக்கு கீழ எல்லாம் சமம்

Blue Star Ashok Selvan: ”பிறப்பால் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்கள் இருக்கக் கூடாது என நினைப்பவன் நான்” என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.    இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் படம் ப்ளூ ஸ்டார் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் சாந்தனு இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் கீர்த்தி பாண்டியன், பிரித்வி ராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். …

Read More

Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.!

Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.! Source link

Read More

Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்!

Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்! Source link

Read More

Shanthanu Bhagyaraj Posted Emotional Tweet On Blue Star Movie | Blue Star: ”உங்க வீட்டு பிள்ளைங்க ஜெயிக்கிற படம்.. கண்டிப்பா பாருங்க”

குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் நடித்துள்ள நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி பாண்டியராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் விளையாட்டில் இருக்கும் அரசியலை…

Read More

This Week Movie Releases: களைகட்டும் தைப்பூசம் மற்றும் குடியரசு தினம்.. மொத்தம் 9 படங்கள் ரிலீஸ்..!

தமிழ் சினிமாவில் ஜனவரி மாதத்தில் அதிகப்பட்சமாக வரும் வாரம் 7 படங்கள் ரிலீசாகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பமே அமோகம்

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது. ரூ.300 கோடி, ரூ.400 கோடி என வசூல் வரை மட்டுமே சென்று கொண்டிருந்த திரையுலகில் பாலிவுட்டுக்கு இணையாக ரூ.600 கோடி வசூல் செய்து தமிழ்ப்படங்கள் சாதனைப் படைத்தது. இதனை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்…

Read More

Today Cinema Headlines Ayalan 2 Is Going To Be Huge Nivetha Pethuraj Who Is Amazing In Sports Too | Cinema Headlines:பிரம்மாண்டமாக உருவாகும் அயலான்2! விளையாட்டில் அசத்திய நிவேதா பெத்துராஜ்

Fighter: முதல் நாளில் மட்டும் 90 ஆயிரம் டிக்கெட்கள் காலி.. மாஸ் காட்டும் ஃபைட்டர் திரைப்படம்! ஃபைட்டர் படம் முதல் நாளில் மட்டும் முன்பதிவில்  90 ஆயிரம்  டிக்கெட்களை விற்பனையாகியுள்ளது. இதில் 36,454 டிக்கெட்கள் 2D , 50,770 டிக்கெட்கள் 3D மற்றும் 6 ஆயிரம் டிக்கெட்கள் ஐமேக்ஸ் காட்சிகளுக்கு முன்பதிவாகியுள்ளன. மொத்தம் 3 கோடி ரூபாய் இதுவரை முன்பதிவில் வசூல் செய்யப் பட்டுள்ளதாக  கூறப்ட்டுள்ளது. ஃபைட்டர் படம் வெளியாக இன்னும் இரண்டு  நாட்கள் இருக்கும் நிலையில்…

Read More

Govind Vasantha: எந்த டென்ஷனும் இல்ல; தண்ணி அடிச்சுகிட்டுதான் மியூசிக் போட்டேன் – உளறிக்கொட்டிய ப்ளூ ஸ்டார் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது தன்னுடைய சொந்த படைப்பு மூலம் அறிமுக இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார் எஸ்.ஜெயக்குமார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோரின் நடிப்பில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஜனவரி 25ம் தேதி  வெளியாகவுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/20fe4e73ada695b8b6af289a002dea841705916680866224_original.jpg"…

Read More

Pa.Ranjith – Keerthi Pandian: பா.ரஞ்சித் அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் அதிரடி பேச்சு!

நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் திருமணம் கடந்த ஆண்டு மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தாலும், அவை அனைத்துக்கும் மிகவும் கண்ணியமாக பதிலடி கொடுத்து வந்தார் அசோக் செல்வன். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவரின் படங்களில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்த ‘கண்ணகி’ திரைப்படமும், அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’ திரைப்படமும் வெளியாகி நல்ல…

Read More

Director Pa Ranjith Speech About Ayodhya Ram Mandir In Blue Star Audio Launch | Pa Ranjith: இன்னும் 4,5 ஆண்டுகளில் மோசமான இந்தியாவில் இருப்போம்

இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயம் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ரித்வி ராஜன், பகவதி பெருமாள், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு…

Read More

Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..!

Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..! Source link

Read More