Bigg boss fame balaji murugadoss has made on prank on his fans about his marriage on Fools day April 1st
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலமானவர்களாக மாறிய பலர் உள்ளனர். அப்படி மிகப் பெரிய செலிபிரிட்டியாக வலம் வந்தவர் தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ். இறுதிக்கட்ட மேடை வரை நெருங்கினாலும் அவரால் பிக் பாஸ் டைட்டிலை பெறமுடியவில்லை. இருப்பினும் இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆனால் அதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று…
