Watch Video Bengaluru Man Bites Cop Finger After Being Caught Without Helmet | Watch Video: “ஹெல்மெட் போடமாட்டியா?” கேள்வி கேட்ட போலீசாரின் விரலை கடித்த இளைஞர்
இந்தியாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் ஒன்று பெங்களூரு. ஐடி ஹப்பாக மாறியிருக்கும் பெங்களூருவில் அதிகரித்த வாகனங்கள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த இயலாததாக உள்ளது. கோடிக்கு அதிகமான வாகனங்களை கொண்ட பெங்களூருவில் சுமார் 40 ஆயிரம் போக்குவரத்து சந்திப்புகள் உள்ளன. நடுரோட்டில் போலீசாரின் விரலை கடித்த இளைஞர்: இவற்றில் கிட்டதட்ட 400 சாலை சந்திப்புகள் சிக்னல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், 600 சந்திப்புகளில் சிக்னல்கள் இன்றி, போக்குவரத்து காவலர்களால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், பெங்களூருவில்…
