Bengaluru metro sparks controversy Man Not Allowed On Metro Over unbuttoned shirts
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பெங்களூரு மெட்ரோ ரயலில் மீண்டும் சர்ச்சை: இந்த நிலையில், சட்டை பட்டன் அணியாத காரணத்தால் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிக்க இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுத்தமான ஆடைகளை அணிந்து…
