Assam beggar seamlessly integrating digital transactions into his plea for help using PhonePe video | Watch Video: Phone pe-இல் பிச்சை எடுத்த பிச்சைகாரர்! வியந்த பார்த்த மக்கள்
போன்பே மூலம் உதவி கேட்கும் பிச்சைக்காரர்: இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது. சொல்லப்போனால் இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும்…
