Watch Video: பிசிசிஐ விருது விழாவில் விராட் கோலியை போல் செய்த ரோஹித்.. இணையத்தில் ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!
<p>சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சக வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை போல், நடித்து காட்டிய வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. </p> <p>இந்திய அனியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, பேட்டிங் செய்யும் போதும், களத்திலும் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார். தனது ஆக்ரோஷமான பாணியால் எதிரணி வீரர்களை கலங்கடித்து இந்திய அணியை எத்தனையோ போட்டிகளில் வெற்றிபாதைக்கு அழைத்த் சென்றுள்ளார். </p> <p>எதிரணி வீரரின் விக்கெட்கள் விழும்போது, அந்த…
