ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்… அசாம் மாநிலத்தில் ரயில் மோதியதில் ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழந்த‍து, அந்த ரயிலில் பயணித்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைராங்க் டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், அசாம் மாநிலம் லிம்திங் மண்டலத்தில் உள்ள ஜமுனாமுக் காம்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த‍து. அப்போது, ரயில் தண்டவாளங்களை கடக்க யானை கூட்டம் சென்று கொண்டிருந்த‍து. வேகமாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், யானைகள் மீதி மோதி…

Read More

PM Modi gave sugercane to elephants in Kaziranga national park in assam

பிரதமர்  நரேந்திர மோடி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று, அங்கு உள்ள யானைகளுக்கு கரும்புகள் அளித்து மகிழ்ந்தார். காசிரங்கா  தேசிய பூங்கா: காசிரங்கா தேசிய பூங்காவானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம்மில் உள்ளது. சுமார் 400 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயமானது, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை கொம்பு உடைய காண்டாமிருகத்திற்கு பெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு காண்டாமிருகங்கள் இந்த பூங்காவில் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி யானை, காட்டெருமைகள்,…

Read More

Assam Cabinet Scraps Muslim Marriage and Divorce Act, says will Curb Child Marriage | Assam Cabinet: அசாமில் இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் ரத்து

Assam Cabinet: அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான, 89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இஸ்லாமிய திருமண சட்டம் ரத்து: அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு செய்வது தொடர்பான,  89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மாநில சுற்றுலா அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, “அசாமில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று…

Read More