pradeep ranganathan love today movie director next 3 movies details

இயக்குநராக அறிமுகமாகி முழு நேர இயக்குநராக மாறியுள்ளார் லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி  நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2022ஆம் ஆண்டு இவர் இயக்கிய லவ் டுடே படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் தானே நாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் பிரதீப் ரங்கநாதன். முதல் இரண்டு படங்களிலேயே புகழின் உச்சத்திற்கு சென்ற பிரதீப் ரங்கநாதன், அடுத்து இயக்கப் போகும்…

Read More