Ashok Selvan to reunite with por thozhil director vignesh raja here are the updates
போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொழில் தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். சமீபத்தில் இவர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி சிறப்பான வெற்றி பெற்றது. அசோக் செல்வன் நடித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான போர் தொழில் படம் அவரது கரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படத்தில் அவருடன் சரத்குமார் இணைந்து நடித்திருந்தார். அறிமுக இயக்குநர்…
