Tamilnadu headlines news Today 3 PM headlines 28th april 2024 | TN Headlines: மே 1வரை வெப்ப அலை; நிவாரண நிதி வழங்கிய மத்திய அரசு

TN Weather Update: வதைக்கு வெயில்.. 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பநிலை.. மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை.. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் மே 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 2 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட…

Read More

Tamil Nadu latest headlines news April 23th 2024 flash news afternoon details today

Edappadi Palanisamy:“இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் அறிக்கை அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் படிக்க.. Yellow Alert: நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்ப அலை –…

Read More

Tamil Nadu latest headlines news April 14th 2024 flash news details know here | TN Headlines:”காதில் பூச்சுற்ற பாஜக நினைக்கிறது”

BJP Manifesto: “எங்கள் காதுகள் பாவமில்லையா” பாஜக தேர்தல் அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்! பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதை கடுமையாக சாடியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க TVK Vijay:“சமூக நீதி, சமத்துவம், சம உரிமை” – அம்பேத்கர்…

Read More

Tamil Nadu latest headlines news April 12th 2024 flash news details know here

Lok Sabha Election 2024: இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால்…

Read More

Tamil Nadu latest headlines news April 11th 2024 flash news details know here | TN Headlines: திடீரென மாறும் வானிலை; ”திராவிட மாடலே வழிகாட்டி”

Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். TN Rains: வாவ்.. சட்டென மாறும் வானிலை? அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு…

Read More

Tamil Nadu latest headlines news April 8th 2024 flash news details know here | TN Headlines: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்; அண்ணாமலைக்கு சீமான் கேள்வி

PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது? பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் நாளை ரோடு ஷோ மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில்…

Read More

Tamil Nadu latest headlines news April 6th 2024 flash news details know here | TN Headlines: எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு! கொளுத்தும் வெயில்

CM MK Stalin: தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இயற்கை அழகு கொஞ்சக்கூடிய புதுச்சேரிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். மேலும் படிக்க அம்மாடியோவ்.. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.192 கோடி…

Read More

Tamil Nadu latest headlines news April 5th 2024 flash news details know here

Vegetable Price: வீக் எண்டில் உயர்ந்த சேனைக்கிழங்கு, குடைமிளகாய் விலை.. மற்ற காய்கறிகளின் பட்டியல் இதோ.. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு…

Read More

Paracetamol, Azithromycin and other essential medicines to get costly from April 1 check the list | Medicines Price: உயர்ந்தது 800 முக்கிய மாத்திரை, மருந்துகளின் விலை

Medicines Price: பாராசிட்டமல் மற்றும் அசித்ரோமசின் என விலையேற்றம் கண்ட, பல்வேறு மருந்துகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மருந்துகளின் விலையேற்றம்: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை…

Read More