Kalaignar Memorial: அண்ணா, கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்கள் திறப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், தி.மு.க.வைத் தொடங்கியவர் அறிஞர் அண்ணாதுரை. இவரது மறைவுக்கு தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இவர்களது நினைவிடங்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. அண்ணா, கருணாநிதி நினைவிடம் திறப்பு: தமிழக அரசு சார்பில் அவர்கள் இருவரது நினைவிடங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரது நினைவிடங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும்…
