did anant ambani fiance radhika merchant copied her wedding speech from shall we dance movie
தனது திருமண உரையை ஹாலிவுட் படத்தில் இருந்து அவர் காப்பியடித்து பேசியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் அசியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகனின் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை ஆனந்த் அம்பானி கரம்பிடிக்க இருக்கிறார். இந்த திருமணத்தைக் கொண்டாடும் வகையில் திருமணத்திற்கு நான்கு மாதங்கள் முன்பாகவே நடைபெற்றது. குஜராத் மாநிலம்…
