Ajithkumar: குட் பேட் அக்லியில் 3 வேடங்களில் அஜித்? 16 ஆண்டுகளுக்கு பிறகு புது அவதாரம் – மரண வெயிட்டிங்!

Good Bad Ugly: அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குட் பேட் அக்லி படம்:

திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் பேசுபொருளாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்…