Cinema Headlines today april 15th today Tamil cinema news vijay the greatest of all time director shankar ajith Soundarya Jagadish

தமிழ் திரையுலகமே திரண்டு வந்த ஷங்கர் மகள் திருமணம்.. புகைப்படங்கள் உள்ளே! தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிக்கலை உண்டாக்கிய விசில் போடு பாடல்.. நடிகர் விஜய்…

Read More

Vidaamuyarchi movie has been planned to release for Deepavali know details

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித் தனது 62ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க பிக்பாஸ் புகழ்…

Read More

actor ajith missed to act in maniratnam film producer opens up the truth | Ajith : மிஸ்ஸான மணிரத்னம்

பலரின் சிபாரிசுகள் மூலம் வருபவர்களும் வாரிசு நடிகர்களும் திரைத்துறையில் கால் பாதிக்க பெரும்பாடுபடுகிறார்கள். அவர்களில் ஒரு சிலரால் மட்டுமே வெற்றி காண முடிகிறது. அப்படி இருக்கையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அப்படி வெற்றி கண்ட ஒருவர் தான் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித்.  ‘அமராவதி’ திரைப்படம் மூலம் அறிமுகமான அஜித் ஏராளமான  வெற்றிப்படங்களில் நடித்து தற்போது மகிழ்…

Read More

Ajith & Natarajan : அஜித்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Ajith & Natarajan : அஜித்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்! Source link

Read More

actor ajith kumar video funfilled conversation with his fans winning netizens hearts

நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கியபடி ஜாலியாக உரையாடும் வீடியோ இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 50 சதவீத ஷூட்டிங் ஓவர் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முன்னதாக அஜர்பைஜானில் நிறைவு பெற்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இன்னும் 35 நாள்கள் தேவைப்படுவதாகக் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் அஜித்துக்கு மேற்கொள்ளப்பட்ட திடீ உடல்நலக் குறைவு, மைனர் அறுவை சிகிச்சை,…

Read More

Cibi: "அஜித் சார் பர்சனால நிறைய பேசுனாரு" மனம் திறந்த பிக்பாஸ் புகழ் சிபி!

<p>பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சிபி. துணிவு, வஞ்சகர் உலகம், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி உடன் யாஸ்மின் பொன்னப்பா, பவ்யா தரிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ இடி மின்னல் காதல்’. இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அப்படத்தின் டிரைலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றதில் நடிகர் சிபி தன்னுடைய திரைப்பயணம் பற்றி பேசி…

Read More

Ajith AK 63 Title Good Bad Ugly English Name After 22 Years Red Villain 2002

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜித்குமார் மிகவும் முக்கியமானவர். கடந்தாண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை. அஜித் பட அப்டேட்: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், விரைவில் விடாமுயற்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் பெயர் அறிவிப்பு வெளியான பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகாமல்…

Read More

Ajith starring 26 years of Kadhal mannan movie was released on this date

  காதல் சப்ஜெக்ட் என்பது தமிழ் சினிமாவில் அழியாத ஒன்றாக வெவ்வேறு பரிணாமம் எடுத்து வெவ்வேறு மாதிரி காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யாருமே யோசிக்க முடியாத ஒரு கதையை கையில் எடுத்த அதில் மாபெரும் வெற்றியையும் கொடுத்தார் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநராக இருந்த சரண். அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போனாலும் ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த நடிகர் அஜித்துக்கு ஒரு திருப்புமுனை படமாக…

Read More

Vetri Duraisamy unfulfilled dreams his film directorial ended in a single movie Endraavathu Oru Naal ajith close friend

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், தமிழ் சினிமாவின் இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்கள் தொடர் தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. சர்வதேச விருதுகளை வென்ற படம் தமிழ் திரைப்பட இயக்குநரும் வைல்ட் லைஃப் போட்டோகிராபருமான வெற்றி துரைசாமி இயக்கிய ‘என்றாவது ஒருநாள்’ திரைப்படம் 2021ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியானது. குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த தம்பதி அன்புடன் வளர்க்கும் இரண்டு…

Read More

ajith kumar playing football with kids after completing vidaamuyarchi first schedule photos go viral on social media

நடிகர் அஜித் குமார் தன் மகன் உள்ளிட்ட குழந்தைகளுடன் ஃபுட் பால் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து…

Read More

The list of movies actor ajithkumar dropped out but became a block buster hit

தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி போகாமல் தனக்கு எது பிடிக்குமோ அதை தான் செய்வேன் என மிகவும் தைரியமாக செயல்பட்டு வருபவர் நடிகர் அஜித். பைக் ரேஸிங் கனவை நோக்கிய அவரது பயணத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்துக்கு கிடைத்த வாய்ப்புகளும், அவர் தவறவிட்ட சில படங்களும் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் : நியூ : 2001ம் ஆண்டில் எஸ்.ஜே. சூர்யா…

Read More

AK63 update : ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணி விரைவில்… குட் நியூஸ் சொன்ன பிரபலம்…

<p>தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகரான அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே பல மாதங்களாக கசிந்து வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் இப்படம் குறித்த பல தகவல் வெளியான வண்ணமாக இருக்கின்றன. இது தல ரசிகர்கள் மத்தியில்…

Read More

Surekha Vani Latest Photo Goes Viral On Social Media

Surekha Vani: ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சுரேகா வாணி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான துணை நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அம்மா ரோல்களில் நடித்த சுரேகா வாணி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக சுரேகா வாணி நடித்துள்ளார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்திருப்பார். தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாகவும், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள்…

Read More