ஏர் இந்தியாவின் அதிநவீன ஏர் பஸ் சொகுசு விமானம்..! முதல் முறையாக சென்னை வந்தது..!

<h2 dir="auto" style="text-align: justify;"><strong>அதிநவீன ஏர் இந்தியா விமானம்</strong></h2> <div dir="auto" style="text-align: justify;">மும்பையில் இருந்து ஏர் இந்தியாவின்,&nbsp; அதிநவீன ஏர் பஸ் A 350 ரக சொகுசு விமானம், முதல் முறையாக சென்னை வந்துவிட்டு, பெங்களூர் புறப்பட்டு சென்றது. இந்த அதிநவீன சொகுசு விமானம், எரிபொருளை சேமிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், அதிர்வுகள் இல்லாமல், காற்றில் மிகுந்த படி அதிவேகமாக செல்லும்.&nbsp; மும்பையில் இருந்து நேற்று காலை 11.25 மணிக்கு, ஏர் பஸ் A 350 என்ற…

Read More