குளு குளு கரும்பு ஜூஸ்…! ஜூஸ் போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி..!
<div dir="auto" style="text-align: justify;">தேர்தல் முடிந்தால் விட்டுடுவோமா, கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து மக்களின் தாகத்தை தனித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி. சாலை ஓர கடை போல் அமைத்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர்.முன்னாள் அமைச்சர் வளர்மதி திறந்து வைத்த தண்ணீர் பந்தல் 5 நிமிடத்தில் காலி செய்த பொதுமக்கள்.</div> <div dir="auto" style="text-align: justify;"> </div> <h2 dir="auto" style="text-align: justify;"> தமிழ்நாட்டு அரசியலில் பாரம்பரியம்</h2> <div dir="auto" style="text-align: justify;"> <p style="text-align:…
