Kaatru Veliyidai: உதவி இயக்குநர் – ஹீரோ.. கார்த்தியுடன் இணைந்த மணிரத்னம் – ”காற்று வெளியிடை” வெளியான நாள் இன்று!
<p><strong>இயக்குநர் மணிரத்னம் – நடிகர் கார்த்தி காம்போவில் வெளியான “காற்று வெளியிடை” படம் இன்றோடு 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. </strong></p> <h2><strong>உதவி இயக்குநர் – ஹீரோ </strong></h2> <p>தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் நடிகர் கார்த்தி. அதன்பின் பருத்தி வீரன் படத்தில் அறிமுகமாகி எங்கோ சென்று விட்டார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ள கார்த்தி தனது குரு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த படம்…
