Dharsha Gupta: தேவதையே வா வா .. ரசிகர்களை கட்டிப்போட்ட தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்!

<p>தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காதலர் தின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p> <p>உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் தங்கள் துணைக்கு ரோஜா பூ முதல் விலை உயர்ந்த பொருட்கள் வரை பரிசாக வழங்கி தங்கள் அன்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தினர். அதே சமயம் சமூக வலைத்தளங்கள் முழுக்க காதலர் தின பதிவுகளை பார்க்கவும் முடிந்தது. மேலும் கோயில்கள் கடற்கரை பூங்காக்கள் என எங்கு…

Read More