Actor vishal: 2026-ல் கட்சி தொடக்கம்

அடுத்தாண்டு (2026) புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.  வடபழனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், ’அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.    மேலும் காண Source link

Read More