Actor Kishore: "ஓட்டு கேட்டு வருபவர்களின் சட்டையை பிடிக்க தைரியம் இல்லையா?" நடிகர் கிஷோர் ஆவேசம்
<p>இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சனையை ஏன் யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்? என்று நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p> <h2><strong>சோனம் வாங்சுக்</strong></h2> <p> லடாக்கில் பொறியியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதியான சோனம் வாங்சுக் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் 21 நாள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார். லடாக் பகுதிக்கு மாநில உரிமை கோரியும் அப்பகுதியில் இயற்கை அழிவை ஏற்படுத்தும் அரசின் திட்டங்களை எதிர்த்தும் இந்தப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார். அவருடைய இந்தப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட…
