"டைட்டான ஆடை அணியக் கூடாது" ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்து கோயிலில் கடும் கட்டுப்பாடுகள்!
<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக இருநாடுகளும் தெரிவித்தது. </p> <p>இந்த கோயிலை கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைத்தார். கோயில் திறக்கப்பட்டதில் இருந்தே ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்துக்கள், கோயிலில் குவிந்து வருகின்றனர்….
