விருதுகளை அள்ளி குவித்த ஏபிபி குழுமம்.. ENBA 2023 விருதுகள் விழாவில் சாதனை!
<p>இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி குழுமம், இதழியலில் தனக்கான இடத்தை மீண்டும் ஒரு முறை நிலைநிறுத்தியுள்ளது. 16ஆவது Exchange4Media செய்தி ஒளிபரப்பு விருதுகள் (ENBA) விழாவில் பல்வேறு பிரிவுகளில் ஏபிபி குழுமத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, 50 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.</p> <p>ஏபிபி நியூஸ்-க்கு 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏபிபி ஆனந்தாவுக்கு 5 விருதுகளும் ஏபிபி மஜாவுக்கு 4 விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு, டிஜிட்டல் செய்தி பிரிவில் ஏபிபி லைவ் 9 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.</p>…
