ஐபிஎல் போட்டியில் ரசிகர்கள் செய்த செயல்… அதிர்ச்சியில் நிர்வாகம்…

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, அரவிந்த் கெஜ்ரிவால் ஜிந்தாபாத் என்று ரசிகர்கள் முழக்கமிட்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம் அச்சிடப்பட்ட மஞ்சள் டி-சர்ட்டுகளை அணிந்திருந்த பலர், திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் ஜிந்தாபாத் என்று முழக்கங்களை எழுப்பினர். https://x.com/mufaddal_vohra/status/1787893964223267019 மேலும், கையில் கெஜ்ரிவால் படம் உள்ள பதாகைகளும் ஏந்தி முழக்கங்களை…

Read More

Election Commission wants AAP to change its poll campaign song for slams bjp and intelligence agency

தேர்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரப் பாடலான ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே’ பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது. மேலும், இப்பாடலை மாற்றியமைக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.  ஆம் ஆத்மி பாடலுக்கு தடை: கடந்த 25 ஆம் தேதி, டெல்லியில் மையமாக கொண்டு செயல்படும் ஆம் ஆத்மியின் பரப்புரை பாடலான  ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே’  வெளியானது. சுமார் 2…

Read More

ஆம் ஆத்மியில் முதல் விக்கெட்.. டெல்லி அமைச்சர் ராஜினாமா! ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால்!

Delhi Minister Resigns: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், டெல்லி அரசியல் அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

ஆம் ஆத்மி தலைவர்களை விடாது துரத்தும் வழக்கு:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ்…

Read More

Kejriwal In Jail Today, It’ll Be Mamata, Stalin, Vijayan Tomorrow: Delhi Minister Atishi At ABP Shikhar Sammelan event | Lok Sabha: ”நாளை ஸ்டாலின் சிறையில் அடைக்கப்படலாம்”

Kejriwal Arrest: பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதாக, அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைது: டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் ஆம் ஆத்மி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏபிபி சார்பில் நடைபெற்ற ஷிகர் சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில், டெல்லி அமைச்சர்…

Read More

delhi cm arvind kejriwals wife sunita reacts to his husband arrest modis arrogance

Kejriwal Arrest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக,  அவரது மனைவி சுனிதா எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. ”மோடிஜியின் ஆணவம்” – சுனிதா ஆவேசம்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அவரது மனைவி சுனிதா சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,  ” உங்களால் மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடிஜியின் அதிகார ஆணவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அனைவரையும் நசுக்க முயற்சி செய்துகொண்டுள்ளார். இது டெல்லி மக்களுக்கு…

Read More

arvind kejriwal arrested what will be impact of arvind kejriwal arrest in lok sabha election 2024 latest tamil news

டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனமும், குரலும் எழுந்து வருகிறது.  நேற்று (மார்ச் 21) இரவு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் விசாரித்த பிறகு அமலாக்கத்துறை கைது செய்தது. மக்களவை தேர்தல் அட்டவணை அறிக்கப்பட்டு, ஏற்கனவே அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

Read More

Aravind Kejriwal arrest and Stalin Rahul Gandhi lalu prasad Yadav aap party members condemn bjp

டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை கைது :  மார்ச் 21 ஆம் தேதி மாலை முதல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து இரவு சுமார் 9.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால்…

Read More

Chandigarh Mayor Election: ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சண்டிகர் மேயர் தேர்தல்: ஜனவரி மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட,  குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ்  சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும்,…

Read More

Chandigarh Mayor Manoj Sonkar resigns Ahead Of Supreme Court Hearing; 3 AAP councillors join BJP | Chandigarh Mayor: சண்டிகர் மேயர் ராஜினாமா

Chandigarh Mayor: சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு: கடந்த 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட,  குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ்  சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம்…

Read More

நெருக்கடி தரும் ED.. சிக்ஸர் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு!

மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான். கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்…

Read More

Arvind Kejriwal: அடம் பிடிக்கும் கெஜ்ரிவால்; விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை; 6வது முறையாக சம்மன்

ஆம் ஆத்மி கட்யின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவர் அரவிந்த் கெஜ்ரிவால். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது இது ஆறாவது முறையாகும்.

கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகிய…

Read More