IND Vs ENG 4th Test Day 3 India All Out 307 Runs On First Innings
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுஇந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த…
