Tag: 3 BHK flat

  • Urbanrise World of joy launching 1 2 and 3 BHK premium gated community apartments at Chennai Siruseri with 150 plus amenities

    Urbanrise World of joy launching 1 2 and 3 BHK premium gated community apartments at Chennai Siruseri with 150 plus amenities

    உலகத்தரம் வாய்ந்த குடியிருப்புகளை கட்டி பெயர் பெற்ற Urbanrise நிறுவனம், சென்னை சிறுசேரியில் (Siruseri) பலதரப்பட்ட வசதிகளுடன் பிரம்மாண்டமான குடியிருப்புகளை கட்டியுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற்ற Urbanrise நிறுவனம், சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் அப்பார்ட்மெண்டை கட்டியுள்ளது. சென்னைவாசிகளுக்கு அடித்த ஜாக்பாட்: சென்னை சிறுசேரியில் 10.13 ஏக்கர் நிலபரப்பில் MIVAN தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூரில் இருந்து 10 நிமிட தொலைவில் கேட்டட் கம்யூனிட்டியை கட்டியுள்ளது Urbanrise குடியிருப்பு நிறுவனம். The World of Joy…

    Continue Reading