108 Ambulance: கடலூரில் ஒரே ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள் இத்தனை பேரா?
<p style="text-align: justify;"><strong>108 ஆம்புலன்ஸ் சேவை</strong></p> <p style="text-align: justify;">தமிழ்நாடு அரசும் EMRI GREEN HEALTH சர்வீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமும் இணைந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இலவச 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையை வழங்கி வருகிறது, இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 54 அரசு 108 ஆம்புலன்ஸ்கள் வெவ்வேறு இடங்களில் இயங்கி அதன் சேவையை வழங்கி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 85 ஆயிரத்து 93…
