Thaipusam 2024: கரூர் தான்தோன்றிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

தைப்பூசத்தை முன்னிட்டு தான்தோன்றி மலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, தீர்த்த காவடியினர் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தான்தோன்றி…