Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
<h2>ஃபகத் ஃபாசில் </h2> <p>ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஏப்ரம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் ஆவேஷம் . வெளியான 13 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த ஆண்டும் வெளியாகி 100 கோடி வசூலை எட்டியுள்ள நான்காவது படம் ஆவேஷம் . முன்னதாக பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் ப்ரித்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் ஆகிய மூன்று படங்கள் 100 கோடி வசூலை ஈட்டின. </p> <p>மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில்…
