Vadachennai team pays tribute to Daniel balaji vetrimaran anadrea ameer kishore

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான வில்லன் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. சின்னத்திரையில் சித்தி சீரியல் மூலம் அறிமுகமான டேனியல் பாலாஜி அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்து வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன், பிகில், பைரவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் ஒரு அங்கமாக இருந்து தன்னுடையாக நடிப்பை ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம்கொஞ்சமாக மெருகேற்றி கொண்டார்.    வட சென்னை: அந்த வகையில் 2018ம்…

Read More

director vetrimaaran talks about ilayaraaja biopic and director arun mathewaran | Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம்

இளையராஜா பயோபிக் படம் தொடர்பாக இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.  இளையராஜா வாழ்க்கை வரலாறு: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தொடர்ந்து இசைக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். ராஜா பாட்டுக்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்னும் அளவுக்கு இசை என்றால் இளையராஜா தான் என்ற சகாப்தத்தை உருவாக்கியுள்ளார். இதனிடையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.  …

Read More

cinema headlines today march 22nd tamil cinema news today ajith kumar ar rahman prabhu deva | Cinema Headlines: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்; Good Bad Ugly படத்துக்காக அஜித்தின் சம்பளம்

Ilayaraja: பாலுமகேந்திராவே இளையராஜாவுக்கு கேமரா வழங்கியது ஏன்? ரங்கராஜ் பாண்டே சொன்ன ரகசியம்! இளையராஜாவின் புகைப்பட ஆர்வத்தைப் பார்த்து இயக்குநர் பாலு மகேந்திரா தனது கேமராவை அவருக்கு வழங்கியதாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றிய திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. AR Rahman – Prabhu deva: கலக்கப்போகும் முக்காபுலா கேங்! 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்! இசையமைப்பாளர்…

Read More

viduthalai part 2 ntk co ordinator director seeman praises the movie and vijay sethupathi character | Seeman

விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தை பாராடிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதி கதாபாத்திரம் தன் கதாபாத்திரம் தான் எனத் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் நிலையில், முன்னதாக இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளைக் குவித்தது. இந்நிலையில் தனியார் ஊடகத்தின் நிகழ்வில் விடுதலை திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்ட நிலையில்,…

Read More

Thalapathy 69: இவரு லிஸ்ட்லயே இல்லையே: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் இணைந்த தெலுங்கு இயக்குநர்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை

1984ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் விஜய். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தப் படத்துடன் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் நடிகர் விஜய். 1992ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின்…

Read More

Vaadivaasal: வாடிவாசல் படத்தில் தனுஷ் ஹீரோவா? சூர்யாவை கழட்டிவிடுகிறாரா வெற்றிமாறன்?

சூர்யா ஏற்கனவே நிறையப் படங்களில் நடிக்க இருப்பதால், வாடிவாசல் படத்தில் அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வாடிவாசல்

சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை இயக்குநர் வெற்றிமாறன் படமாக்க இருப்பதாக தகவல் வெளியானதில் இருந்தே இப்படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வெற்றிமாறனின் சிறந்த படங்களாக கருதப்படும் பொல்லாதவன், ஆடுகளம் , வடசென்னை , அசுரன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் தனுஷ் தான் நடிக்கப்…

Read More

kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups

வரலாற்று கதைகளை மையமாக வைத்து அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் நான்கு படங்களைப் பார்க்கலாம் சூர்யா  நடிகர் சூர்யா தற்போது  பயங்கர பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நடிக்க வேண்டிய படங்கள்  வரிசையில் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக நான்கு படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த நான்கு படங்களும் வரலாற்று ரீதியிலான கதைகளை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கின்றன, இந்த நான்கு படங்களைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்….

Read More

VetriMaaran Viduthalai Part 1 Part 2 Received Standing Ovation Rotterdam Film Festival Screening

Viduthalai Part 1 & 2:  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம்-1 மற்றும் விடுதலை பாகம்-2 படங்களுக்கு 5 நிமிடங்கள் கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது.   வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம்-1 படம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரைக்கு வந்தது. எல்ரெட் குமார் தயாரித்த விடுதலை பாகம்-1ல் விஜய் சேதுபதி, சூரி, அப்புக்குட்டி, பவானி என பலர் நடித்துள்ளனர். நடுத்தர மக்களின் மீது நடத்தப்பட்ட அதிகார அடக்குமுறையை கூறிய விடுதலை…

Read More

Neeya Naana : கோபிநாத் தலைமையில் நீயா நானா விருதுகள்.. கோபிநாத்தை பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்

நீயா நானா

விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கடந்த 17 ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி  வருகிறார். சமூகத்தில் வெளிப்படும் பல்வேறு கருத்துகள், முரண்பாடுகளைப் பற்றிய ஒரு அடிப்படையான விவாதத்தை இந்த நிகழ்ச்சி தொடங்கி வைத்திருக்கிறது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த தரப்புகளுக்கு இடையில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு…

Read More

Cinema Headlines Today January 19th Tamil Cinema News Today Samantha Jyothika Suriya Vetrimaaran Suriya Annapoorani Nayanthara

சமந்தா – நாக சைதன்யா பிரிவில் மறைந்திருக்கும் உண்மை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017ம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் படிக்க…

Read More