Farmer detained at Bangalore Metro Station by security & all of them were suspended
கடந்த பிப்ரவரி 26ம் தேதி பெங்களூரை அடுத்த ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் உள்ள சோதனைச் சாவடியில், தலையில் பெரிய சாக்கு மூட்டையுடன் ஒரு விவசாயி வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் விவசாயியை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், அந்த விவசாயிடம் டிக்கெட் இருந்தபோதிலும் நடைமேடைக்குள் நுழைய அந்த அதிகாரி அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வைரலான வீடியோ: Yesterday a farmer was denied entry…
