மெக்சிகோவில் விமானம் விழுந்து விபத்து – 6 பேர் பலி – பரபரப்பு காட்சிகள்

மெக்சிகோவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோ நகரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் ஒன்று, சான் பெட்ரோ டோட்டல்டேபெக் மாவட்டத்தில் உள்ள டொலுகா விமான நிலையத்திற்கு சென்றது. விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், அருகில் உள்ள கிடங்கில் விழுந்து வெடித்து தீ பிடித்து சிதறியது. இந்த விமானத்தில், 10 பேர் வரை பயணித்த‍தாக தெரிய வந்துள்ளது. 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில்,…

Read More

Watch Video Pilot Ejects From Crashing Tejas Parachutes To Safety | Watch Video: தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! உயிர்தப்பிய பைலட்

Watch Video: ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் பைலட் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜஸ்தானில் விமான விபத்து:  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விடுதி வளாகம் அருகே இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் விமானம் இன்றைய பயிற்சியின்போது திடீரென்று விபத்தில் சிக்கியது. பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.  இந்த விபத்து நடப்பதற்கு முன்னதாக, பைலட் தேஜஸ்…

Read More