Vidaamuyarchi movie has been planned to release for Deepavali know details
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித் தனது 62ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க பிக்பாஸ் புகழ்…
Read More
actor ajith missed to act in maniratnam film producer opens up the truth | Ajith : மிஸ்ஸான மணிரத்னம்
பலரின் சிபாரிசுகள் மூலம் வருபவர்களும் வாரிசு நடிகர்களும் திரைத்துறையில் கால் பாதிக்க பெரும்பாடுபடுகிறார்கள். அவர்களில் ஒரு சிலரால் மட்டுமே வெற்றி காண முடிகிறது. அப்படி இருக்கையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அப்படி வெற்றி கண்ட ஒருவர் தான் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித்.  ‘அமராவதி’ திரைப்படம் மூலம் அறிமுகமான அஜித் ஏராளமான  வெற்றிப்படங்களில் நடித்து தற்போது மகிழ்…
Read More
Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ!
விடாமுயற்சி
இந்த வீடியோவில் அஜித்குமார் ஓட்டிச் செல்லும் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்தார்கள். ஆனால் இது படத்தின் ஒரு காட்சி…
Read More
actor ajith kumar video funfilled conversation with his fans winning netizens hearts
நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கியபடி ஜாலியாக உரையாடும் வீடியோ இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 50 சதவீத ஷூட்டிங் ஓவர் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முன்னதாக அஜர்பைஜானில் நிறைவு பெற்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இன்னும் 35 நாள்கள் தேவைப்படுவதாகக் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் அஜித்துக்கு மேற்கொள்ளப்பட்ட திடீ உடல்நலக் குறைவு, மைனர் அறுவை சிகிச்சை,…
Read More
actress simran remembers scene from ajith kumar vaali movie praises s j suryah fo enacting it | S J Suryah – Simran: எஸ்.ஜே.சூர்யா ஒரு உண்மையான திறமைசாலி: வாலி ரீ
வாலி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்தார். சிம்ரன் கதாநாயகியாக நடிக்க, ஜோதிகா கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். வாலி படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். பாராட்டுக்களைப் பெறும் சிம்ரன் கன்னத்தில் முத்தமிட்டால், பிரியமானவளே, துள்ளாத மனமும்…
Read More
Vidaa Muyarchi: டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு.. அஜித் ரசிகர்கள் போராட்டம்!
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வித்தியாசமான போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்தாண்டு துணிவு படம் வெளியானது. சூப்பர் ஹிட்டாக அமைந்த இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து துணிவு படம் வெளியான பிறகு இந்த படம் தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. விடா முயற்சி என டைட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென…
Read More
Flashback: "அஜித் குமார் ஒரு தமிழன், வெளி ஆளா பாக்காதீங்க" – பெயர் பற்றிய கேள்விக்கு பளிச் பதில் சொன்ன அஜித்!
தான் ஒரு தமிழர் என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் பேசிய  வீடியோ வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி
அஜித்…
Read More
ajith kumar playing football with kids after completing vidaamuyarchi first schedule photos go viral on social media
நடிகர் அஜித் குமார் தன் மகன் உள்ளிட்ட குழந்தைகளுடன் ஃபுட் பால் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து…
Read More
Ajith Latest Stillshanging Out With Arav At Azerbaijan During Vidaa Muyarchi Shooting Viralonline | Ajith Kumar: இந்திய தூதருடன் உணவருந்திய அஜித்
Ajith Kumar: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களை தமிழரும், இந்திய அயலுறவு அதிகாரியான பயணிதரன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  விடாமுயற்சி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீண்டும் அஜித், த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து அர்ஜூன் தாஸ், ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜூன், அருண் விஜய், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.    கடந்த சில மாதங்களாக…
Read More
AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்
விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 63 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.
விடாமுயற்சி
You know it’s going to be electrifying when it comes to AK ⚡#VidaaMuyarchi is coming soon on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada after theatrical release!#NetflixPandigai pic.twitter.com/1NIVzKMyqS
— Netflix…
Read More
Ajith Kumar: இந்தப் படத்தையா அஜித் தவறவிட்டார்? சிட்டிசன் பட இயக்குநர் சரவண சுப்பையா சொன்ன தகவல்!
சிட்டிசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான “இதிகாசம்” படத்தில் அஜித் நடிக்க இருந்ததாக இயக்குநர் சரவண சுப்பையா தெரிவித்துள்ளார்.
சிட்டிசன்
அஜித் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு இப்படம் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிதது. அஜித் குமாரின் கேரியரில் சிட்டிசன் மாறுபட்ட, அதே நேரத்தில் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரு திரைப்படம் . ஏற்கனவே வாலி படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும்…
Read More