watch video neeya naana host gopinath sings late actor vijayakanths poradada song from alai osai movie

நீயா நானா நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 23 ஆண்டுகளாக ஒளிபரப்பப் பட்டு வருகிறது. பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பாக பலதரப்பட்ட பார்வைகளை விவாதத்திற்கு உட்படுத்தி வருகிறது இந்த நிகழ்சி. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக கவனித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை கடந்த 23 ஆண்டுகளாக ஒரு தனி ஆளாக…

Read More

padai thalaivan movie shanmugapandian resembles young vijayakanth in his birthday special video

விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் தன் பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து படை தலைவன் (Padai Thalaivan) படக்குழு வீடியோ பகிர்ந்துள்ளது. மூன்றாவது படம் படை தலைவன் சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இப்படத்தை இயக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் மதிப்புக்குரிய…

Read More

Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுர வீரன், தமிழன் என்று சொல் உள்ளிட்ட…

Read More

Urvashi shares her memories about acting with captain vijayakanth

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என பல ஸ்டார் நட்சத்திரங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ட்ராக் மூலம் சிறப்பாக பயணித்து வெற்றி கொடியை நாட்டியவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கேப்டன் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த் அந்த பெயருக்கு ஏற்றார் போல ஒரு படைத்தலைவனாக வெகு சிறப்பாக வழிநடத்தினார். ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவராக இருந்தாலும் அவர் ஒரு…

Read More

actor bose venkat criticizes actor vijay political entry

எந்த விதமான பொதுப்பணியிலும் அனுபவம் இல்லாமல் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட் தமிழக வெற்றி கழகம்  நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது  கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று…

Read More

DMDK Premalatha Vijayakanth try to raise on captain vijayakanth

Premalatha Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கடைசியாக அவரது டயலாக் சொல்லி பிரமீட்டை முடித்துக் கொண்டார்.    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவரது மறைவால் வாடிய தமிழ் திரையுலகினர் விஜயகாந்தின் அன்னமிட்ட கரங்கள் குறித்து பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார் என்றால் ஒட்டுமொத்த படக்குழுவில் யாரும் பசியோடு இருக்க முடியாது. அவர் என்ன உணவு சாப்பிடுகிறாரோ…

Read More

DMDK Premalatha Vijayakanth Opens up about lok sabha election 2024 alliance whichever party allocates 14 constituencies | Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுடன்தான் கூட்டணி!

Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளை எந்த கட்சி ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்று திட்டவட்டமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.    சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது, “இன்று மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக கட்சியின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பல மாவட்ட செயலாளர்கள் தனித்து தேர்தலில் போட்டியிடலாம்…

Read More

Rambha and Kala master paid tribute at Vijayakanth memorial with their family

தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரை உலகத்தினருக்குத் மிக பெரிய இழப்பாக அமைந்தது.  மிகப்பெரிய இழப்பு : நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று நடிகர் நடிகைகளின் பிரச்சினைக்காக நேரம் காலம் பாராமல் உதவிக்கு வந்தவர். எந்த ஒரு வேற்றுமையும் பாகுபாடும் இன்றி அனைவருடனும் ஒரே மாதிரியாக பழக்க கூடிய விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவராகவவும் மக்களுக்கு பல உதவிகளை செய்து…

Read More

Dindigul Vijayakanth Cadres Visits Memorial After Doing Virat- TNN

வேடசந்தூர் அருகே மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை கடவுளாக பாவித்து மாலை அணிந்து, விரதமிருந்து கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்திற்கு யாத்திரை செல்லும் தொண்டர்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதிகளைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் தொண்டர்கள் 11 பேர் இன்று குண்டாம்பட்டியில் விஜயகாந்தின் படத்தை வைத்து வழிபட்டு, மாலை அணிந்தனர். Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024 – மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை எரியோடு தே.மு.தி.க…

Read More

Raghava Lawrence Join To Vijayakanth Son Shanmuga Pandian Fame Film Padaithalaivan

Raghava Lawrence: மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகனின் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பம் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், தமிழ் ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜயகாந்த் மறைவுச் செய்தியை அறிந்ததும் விஜய் முதல் கமல், ரஜினி வரை அனைத்து நடிகர்களும், சினிமா துறைப் பிரபலங்களும் நேரில் சென்று…

Read More

Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!

Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!

Source link

Read More

Actor Rajkiran Shared Memories About Captain Vijayakanth

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பட்ட வேதனைகள் பேசி தீராது என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.  விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம்  கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுச் செய்தி இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருவேதே…

Read More

Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

விஜயகாந்த் மறைவு அன்று நாங்கள் கூட இருந்திருக்க வேண்டும். அதற்காக அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், விஜயகாந்த் தொடர்பான பல நினைவுகளை வெளிப்படுத்தினார். அதில், “இந்த சாமி (விஜயகாந்த் அண்ணன்) வாழ்ந்த பூமியில வாழும் ஒரு மனிதனாக,…

Read More

Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க

நிச்சயம் என்னுடைய அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்றுவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.  நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர்….

Read More

Vijayakanth: விஜயகாந்த் மறைவையொட்டி கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா அன்னதானம்

கொடைக்கானலில் விஜயகாந்த் மறைவையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு  விஜயகாந்த் அவர்களது பெயர் வைக்க வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Cinema Headlines: வருத்தம் தெரிவித்த நயன்தாரா.. ஓடிடியில் வெளியாகும் சலார்.. சினிமா செய்திகள்…

Read More

Sivakarthikeyans Ayalaan Showcase Tribute Messages For The Late Vijayakanth In The Title Cards | Ayalaan: ”அயலான், கேப்டன் மில்லர் படங்களில் கேப்டன் விஜயகாந்த்”

Ayalaan: சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் டைட்டில் கார்டில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு படக்குழு மரியாதை செலுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.    ரவிக்குமார் இயகக்த்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் ரிலீசாக இன்று திரைக்கு வந்துள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் பிரமாண்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளிவந்துள்ள அயலான் படம், குழந்தைகள் கொண்டாடும் படமாக வரவேற்பை பெற்றுள்ளது.    இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது. அதில், மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதை…

Read More

We Should Put A Beautiful Big Statue Of Vijayakanth In Madurai Madurai Muthu Patti | ‘மதுரையில் விஜயகாந்த் அவர்களுக்கு அழகான பெரிய சிலை ஒன்று வைக்க வேண்டும்’

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நலிவுற்ற கலைஞர்கள் சார்பாக பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் தலைமையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நினைவஞ்சலி கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்படக் கலைஞர்கள் திரைப்பட நடிகர்கள் போல் வேடம் அணிந்து திருப்பரங்குன்றம் பகுதியில் அமைதி ஊர்வலமாக வந்து விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்த் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி அவரது நினைவாக நலிவுற்ற கலைஞர்களுக்கு…

Read More

Actor Prakash Raj Talks About Captain Vijayakanth | Prakashraj: என்னிடம் விஜயகாந்துக்கு பிடித்த ஒரு விஷயம் என்ன தெரியுமா?

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை நான் நம்பிக்கை மனிதராகத்தான் பார்த்தேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினர், பொதுமக்கள் இடையே நீங்கா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார்.இருவரும் இணைந்து வாஞ்சிநாதன், சொக்கத்தங்கம், பேரரசு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.  அந்த நேர்காணலில் பேசிய பிரகாஷ்ராஜ், “நான் கர்நாடகாவில்…

Read More

Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth

இந்தி படிக்குறதை வேண்டாம்னு சொல்லல. திணிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க – விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். ஸ்ரீராம் ராகவண் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப்  நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் படிக்க “கேஜிஎஃப்”…

Read More

Late Actor Politician Vijayakanth Statue Opened In Dharmapuri

விஜயகாந்த் மறைவு தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் (Vijayakanth) கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விஜயகாந்தின் மறைவு கவலையில் ஆழ்த்திய நிலையில், அரசியல் தலைவர், சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சென்று விஜயகாந்துக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டில் சாமானிய மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது…

Read More

Rajinikanth: விஜயகாந்தை பார்த்து பயந்துபோன ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த மிகப்பெரிய சம்பவம்..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பயந்த கதையை,  நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பல பிரபலங்களும் அவருக்கு நேரில் சென்று இறுதியஞ்சலி செலுத்தினர். அன்றைய தினம் போக முடியாதவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது சென்று விஜயகாந்த்…

Read More

Tamil Cinema Celebrities Pays Tribute To Captain Vijayakanth Memorial Place In Chennai

Vijayakanth: இயக்குநர் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.   கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி மறைந்தார். அவரது உடல் டிசம்பர் 29ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர்…

Read More